மஞ்சள் தேநீர் October 26, 2023 | No Comments தேவையான பொருள் தண்ணீர்1 கப்மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்தேன் இனிப்புக்கேற்ப Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பின்பு தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். இவை நன்றாக கலந்ததும் இறக்கி ஆறவைத்து கொள்ளவும். அதானுடன் தேன் சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவிடவும். தினமும் இரண்டு வேளை இதை குடித்து வந்தால்.நொய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் Related posts:முடி கருகருவென நீண்டு வளர்வதற்கு உதவும் வீட்டு வைத்தியம்ஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம்காய்ச்சலை குணமாக்கும் பார்லி கஞ்சி தயாரிக்கும் முறைஉடலில் ஹார்மோன் சமநிலையை அடைய உதவும் கருஞ்சீரக தேநீர்