கண் பார்வையை சரி செய்ய

தேவையான பொருள்

முட்டைகோஸ்1 கப்
இஞ்சி, பூண்டு விழுது1 டீஸ்பூன்
மிளகு1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
எண்ணெய்தேவையான அளவு
உப்புதேவையான அளவு

செய்முறை

  • முதலில் முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  • பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

  • அதன்பின், இவற்றுடன் நறுக்கிய முட்டைகோஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  • இப்போது, அவை நன்கு கொதித்து வாசம் வரும். அவற்றை இறக்கி பரிமாறினால் சுவையான முட்டைகோஸ் சூப் தயராக இருக்கும்.