குழந்தைகளின் காய்ச்சலுக்கு உதவும் பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

உலர் திராட்சை25 கிராம்
எலுமிச்சை சாறு10 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  •  பிறகு உலர் திராட்சையை சிறிதளவு தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும்.
  • பிறகு உலர வைத்த திராட்சையை எடுத்து அரைத்து அதனை பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்
  • மேலும் இந்த சாறுடன் 10 மி.லி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான இந்த சாற்றை காலை,மாலை மற்றும் இரவு நெருங்களில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் காய்ச்சல் முற்றிலுமாக நீங்கும்.