கோடை உடல் சூடு தணிய ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

புதினா இலை ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 100 மி.லி
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் புதினா இலையை சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதில் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
  • இது கோடை கால உடல் சூடு தணிய பெரும் உதவி புரிகிறது.
தேன்