நீரழிவு நோய் குணமாக ஒரு எளிதான இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

வேப்பம் பூ தேவையான அளவு
நெல்லிக்காய் பொடி சிறிதளவு
துளசி பொடி சிறிதளவு
நாவல் கொட்டை பொடி சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • வேப்பம் பூ 3 நாட்கள் சூரிய ஒளியில் உலர வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த வேப்பம் பூ உடன் நெல்லிக்காய் பொடி,துளசி பொடி,நாவல் கொட்டை பொடி ஆகிய மூன்று வகையான பொடிகளையும் சேர்த்துக்கொண்டு நன்கு அரைக்க வேண்டும்.
  • இதை தினசரி 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வர 3 மாதத்தில் நீரழிவு குணமாகும்.
  • எந்தவித பக்கவிளைவும் இல்லாத அருமையான இயற்கை மருத்துவம் ஆகும்.
வேப்பம் பூ
துளசி பொடி
நாவல் கொட்டை பொடி
நெல்லிக்காய் பொடி