அளவான உடலோடு அழகான தோற்றமும் பெற உதவும் மஞ்சளின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

இலவங்க பட்டை 5 கிராம்
கரி மஞ்சள் 5 கிராம்
தேன் தேவையான அளவு
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு இதனுடன் இலவங்க பட்டை மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் பொடியும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • கொதிக்க வைத்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இந்த நீருடன் தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான மருத்துவ குணமிக்க தேநீரை தினந்தோறும் குடித்து வந்தால் அளவான உடலோடு அழகான தோற்றமும் பெற முடியும்