உயர் இரத்த அழுத்தம் குணமாக உதவும் நெல்லிக்கனி

தேவையான பொருள்

நெல்லிக்கனி 3 எண்ணிக்கை
தேன் ஒரு தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு நெல்லிக்கனியை எடுத்துக்கொண்டு சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
  • நறுக்கிய நெல்லிக்கனியை அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இப்போது சுவையான நெல்லிக்கனி சாறு தயார் ஆகிவிடும்.
  • இந்த சாற்றை தினந்தோறும் காலையில் குடித்து வரவும்.
  • இவ்வாறு தொடர்ந்து 14 நாட்கள் செய்து வர உயர் இரத்த அழுத்தம் படிப்படியாக குறைந்து நடுநிலை தண்மையை அடையும்.
  • இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத எளிய மருத்துவம் ஆகும்.