பசியை தூண்டி அதிமாக சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

சோம்பு 100 கிராம்
சீரகம் 100 கிராம்
பனங்கற்கண்டு 200 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு  சோம்பு மற்றும் சீரகத்தை வெயிலில் நன்கு காய வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு காய வைத்த பொருட்களுடன் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு அரைத்து பொடியாக்கிக்கொள்ளவும்.
  • பொடியாக்கப்பட்ட பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • இதை தினமும் ஒரு தேக்கரண்டி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து பசி தன்மையும் அதிகரிக்கும்.
  • மேலும் உடல் வலிமை பெறும்.
சீரகம்
பனங்கற்கண்டு
சோம்பு