உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் தர்பூசணி விதை

தேவையான பொருள்

உலர்ந்த தர்பூசணி விதை ஒரு தேக்கரண்டி
கசகசா ஒரு தேக்கரண்டி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தர்பூசணி விதை மற்றும் கசகசா ஆகிய இரண்டு பொருட்களையும் நன்கு இடித்து பொடியாக்கிக்கொள்ளவும்.
  • இந்த பொடியை தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் சாப்பிடவும்.
  • இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
  • தினமும் 2 அல்லது 3 பூண்டு பற்களை சாப்பிட்டு வர உடலில்  நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு சீராக இயங்கும்.
உலர்ந்த தர்பூசணி விதை
கசகசா