மூட்டுவீக்கம் மற்றும் மூட்டுவலிக்கு ஒரு எளிய வகை வீட்டுவைத்தியம் July 9, 2020 | No Comments தேவையான பொருள் மஞ்சள் தூள் சிறிதளவு தண்ணீர் 200 மி.லி தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு தண்ணீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் தண்ணீருடன் 10 மி.லி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் மூட்டுவீக்கம் மற்றும் மூட்டுவலி நிரந்தரமாக குணமடையும். தண்ணீர் தேன் மஞ்சள் தூள் Related posts:மலச்சிக்கல் போக்க உதவும் அற்புதமான பாட்டி வைத்தியம்தொடர்ந்து வாந்தி ஏற்படுவதை தடுக்கும் அற்புத மூலிகை மருத்துவம்ஆண்மை குறைபாடுகளில் இருந்து விடுதலை பெறஉதடு எப்படி கருப்பாக இருந்தாலும் கலராக மாற்ற ஒரு எளிதான வழி