இதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம்

தேவையான பொருள்

செந்தாமரை இதழ் 250 கிராம்
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு செந்தாமரை இதழ்களை மூன்று நாட்கள் நன்கு சூரிய ஒளியில் காயா வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு காயா வைத்த இதழ்களை நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • ஒரு தேக்கரண்டி இந்த பொடியை எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வர இதய நோய் வராமல் தடுக்க முடியும்.
  • மேலும் இது பயனளிக்க கூடிய எளிதான மருத்துவம் ஆகும்.