கடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க எளிமையான இயற்கை வீட்டு மருத்துவம் July 21, 2020 | No Comments தேவையான பொருள் எலுமிச்சை தோல் 10 கிராம் இஞ்சி சிறிய துண்டு பூண்டு (பற்கள்) 3 எண்ணிக்கை தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு இஞ்சி தோலை நீக்கி விட்டு அதனை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.பிறகு பூண்டையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் இஞ்சி,பூண்டு மற்றும் எலுமிச்சை தோல் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.மேலும் இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து 30 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வர கடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். எலுமிச்சை தோல் Buy now இஞ்சி Buy now பூண்டு (பற்கள்) Buy now தண்ணீர் Buy now Related posts:தொண்டை கட்டியதில் இருந்து விடுதலை பெற ஒரு எளிமையான தீர்வுநரம்பு தளர்ச்சி குனமாக எளிய இயற்கை வைத்தியம்வயிறு சுத்தமாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்முடி கொட்டும் பிரச்சனைக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய்