காது நோயை குணப்படுத்தக்கூடிய ஒரு எளிமையான தைலம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

பெருங்காயம் 5 கிராம்
கடுகு 5 கிராம்
உப்பு 5 கிராம்
பூண்டு(பற்கள்) 5 எண்ணிக்கை
திப்பிலி 5 கிராம்
நல்ல எண்ணெய் 200 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு நல்ல எண்ணெய் தவிர மீதம் உள்ள எல்லா பொருட்களையும் நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு தைலமாக மாறும் வரை நன்கு  காய்ச்சவும்.
  • பிறகு நன்கு உலர வைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • காது வலி உள்ள நேரங்களில் இந்த தைலத்தை மூன்று சொட்டுகள் காதினுள் விட்டு வர காது சம்மந்தமான எல்லா நோய்களும் தீரும்.
நல்ல எண்ணெய்
பூண்டு
உப்பு
திப்பிலி
கடுகு
பெருங்காயம்