உடலில் ஏற்ப்படும் அரிப்பு நொடியில் நீங்க எளிய பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

வேப்பிலை ஒரு கைப்புடி அளவு
சின்ன வெங்காயம் 3 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு கைப்புடி அளவு வேப்பிலை எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
  • மேலும் வேப்பிலை உடன் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • மேலும் இதனை உடல் முழுவதும் தடவி 15 நிமிடம் உலர வைக்கவும்.
  • பிறகு மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளித்து வந்தால் உடலில் ஏற்ப்படும் அரிப்பு முற்றிலுமாக நீங்கி உடல் நன்றாக பிரதிபலிக்கும்.
  • மேலும் ஒரு எளிதான வழி என்னவென்றால் கற்றாழை உட்பகுதியை அரிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் உடலில் ஏற்ப்படும் அரிப்பு நீங்கும்.
சின்ன வெங்காயம்
வேப்பிலை