தேவையான பொருள்
| சீரகம் | 5 கிராம் |
| ஏலக்காய் | 2 எண்ணிக்கை |
| எலுமிச்சை சாறு | 5 மி.லி |
| தண்ணீர் | 150 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் தண்ணீருடன் சீரகம் மற்றும் இடித்த ஏலக்காய் ஆகிய பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- மேலும் இந்த நீருடன் எலுமிச்சைசாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த நீரை தினந்தோறும் காலையில் குடித்தால் வயிறு செரிமான பிரச்சனை மற்றும் வாயு தொல்லை முற்றிலுமாக சரியாகும்.

