வயிற்று இரைச்சலை போக்க ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

மிளகு 20 கிராம்
தேன் சிறிதளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மிளகு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் வறுக்கவும்.
  • பிறகு வறுத்த மிளகு இடித்து நன்கு பொடியாக்கவும்.
  • இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் சேர்க்கவும். 
  • இந்த பொருட்களை லேகியம் தன்மை அடையும் வரை கலக்கவும்.
  • இந்த லேகியத்தை தொடர்ந்து இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால் வயிறு இரைச்சல் முற்றிலுமாக குறையும்.மேலும் இது மிக எளிய வழி முறையாகும்.