உடலில் ஏற்படும் பித்தம் குறைய ஒரு எளிதான மருத்துவம்

தேவையான பொருள்

சுக்கு 50 கிராம்
எலுமிச்சை பழம் அரைத்துண்டு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 50 கிராம் சுக்கு இடித்து நன்றாக பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த சுக்கு பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு தேக்கரண்டி இடித்த சுக்கு பொடியை எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த பொடியுடன் அரைத்துண்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாற்றை மட்டும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இந்த மருந்தை தொடர்ந்து நாளொன்றுக்கு ஒருமுறை குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பித்தம் ,முற்றிலுமாக குறைந்து விடும்.
சுக்கு பொடி