நரம்பு தளர்ச்சி முற்றிலுமாக குணமாக உதவும் இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

வெங்காயம்

10 கிராம்
பனங்கற்கண்டுசிறிதளவு

செய்முறை

  •  முதலில், கொடுக்கப்பட்ட பொருட்களின் சரியான அளவை நீங்கள் எடுக்க வேண்டும்.
  • பிறகு வெங்காயத்தை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்க வேண்டும்.
  • நறுக்கிய வெங்காயத்தை நன்கு வசக்க வேண்டும்.
  • மேலும் வெங்காயத்துடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் வசக்க வேண்டும்.
  • வசக்கிய பொருட்களை சிறிது நேரம் உலர வைக்கவும்.
  • இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி முற்றிலுமாக குணமாகும்.
  • மேலும் இது எந்தவித பக்கவிளைவு இல்லாத இயற்கை மருத்துவம் ஆகும்.
வெங்காயம்
பனங்கற்கண்டு