பெண்களுக்கு மாதவிடாய் வலி நீங்க உதவும் மூலிகை வைத்தியம்

தேவையான பொருள்

சப்போட்டா காய் (சிறியது )1
சீரகம்5 கிராம்
பனை வெல்லம்தேவையான அளவு
கிராம்பு5 எண்ணம்
ஏலக்காய்1

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு சப்போட்டா காய் (சிறியது ),சீரகம்,கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு நன்றாக இடிக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான மருந்தை காலை மற்றும் இரவு ஆகிய இரு நேரங்களில் உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கான மாதவிடாய் வலி முற்றிலும் நீங்கும்.