காச நோய் சரியாக

தேவையான பொருள்

ஆவாரம் பூ30 கிராம்
சுக்கு15கிராம்
 ஏலக்காய்15கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • மூன்று பொருளையும் நன்றாக இடித்து கொள்ளவும்.
  • பிறகு   450 லிட்டர் தண்ணீரில் சூடு பன்னும் போது அதை போட வேண்டும் .
  • நன்றாக கொதித்த பிறகு குடிக்க வேண்டும்.
  • இவ்வாறு பருகி வர காச நோய் குணமாகும்.