தொப்பை உள்ளவர்களுக்கு ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம் June 10, 2020 | No Comments தேவையான பொருள் உலர் திராட்சை 100 கிராம் துளசி இலை 100 கிராம் எலுமிச்சை சாறு 5 மி.லி தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு உலர் திராட்சை மற்றும் துளசி இலை இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு நன்கு அரைக்க வேண்டும்.அரைத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் 5 மி.லி எலுமிச்சை சாறு மற்றும் 10 மி.லி தேன் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.இவ்வாறு உருவான மருத்துவ குணமிக்க இந்த சாறை தினந்தோறும் காலை வேளைகளில் குடித்து வந்தால் தொப்பை உள்ளவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும். உலர் திராட்சை Buy now துளசி இலை Buy now எலுமிச்சை சாறு Buy now தேன் Buy now Related posts:முழு உடலுக்கும் ஆரோக்கியம் தருகின்ற முடக்கத்தான் கீரையின் மருத்துவ பலன்கள்வயிற்றுப் பிரச்சனையை நீக்க உதவும் பாட்டி வைத்தியம்ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்யும் இயற்கை மூலிகை சாறுசுவையான கேழ்வரகு உருண்டைகள் தயாரிக்கும் வழிமுறைகள்