சிறுநீரக பிரச்னை முற்றிலுமாக நீங்க எளிய வழி

தேவையான பொருள்

உலர் திராட்சை 10 கிராம்
 மிளகு 6 எண்ணிக்கை
தண்ணீர் 100 மி.லி 

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு உலர் திராட்சை மற்றும் கருப்பு மிளகு இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு நன்கு அரைக்க வேண்டும்.
  • அரைத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  •  மேலும் கொதிக்கும் நீருடன் அரைத்த பொருட்களை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.இவ்வாறு உருவான மருத்துவ குணமிக்க இந்த நீரை தினந்தோறும் காலை வேளைகளில் குடித்து வந்தால் சிறுநீரக பிரச்னை முற்றிலுமாக நீங்கும்.
தண்ணீர்
மிளகு
உலர் திராட்சை