குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குணமாக உதவும் இஞ்சி சாறு

தேவையான பொருள்

இஞ்சி சாறு5 மி.லி
எலுமிச்சை சாறு5 மி.லி
தேன்10 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பிறகு இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  • பிறகு அதனை அரைத்து நன்கு பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  •  அதன் பிறகு 5 மி.லி இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இதனுடன் தேன் சேர்த்து கலக்கவும்.
  • இந்த சாற்றை குழந்தைகளுக்கு தினந்தோறும் இரண்டு வேளைகளில் கொடுத்து வந்தால் காய்ச்சல் நீங்கும்.