கர்ப்பப்பை காக்கும் வாழைப்பூ

தேவையான பொருள்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

செய்முறை

  •  வாழைப்பூ ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணை ஊற்றி வதக்கவும்.

  • துவரம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய் சற்று கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

  • அதனுடன் வாழைப்பூ உப்பு சேர்த்து உருண்டையாக பிசைந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
  • புளியை 1 டம்பளர் நீரில் கரைத்து சம்பார்த்துள் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து அதில் வேக வைத்த உருண்டைகளை போட்டு கொதிக்க வைத்து இறக்கி மற்றறொரு கடாயில் சிறிது எண்ணை விட்டு கடுகு வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

  • சுவையான வாழைப்பூ ரெடி.

எண்ணை
மிளகாய்