ரத்த அழுத்தத்தை குறைக்க உதவ

தேவையான பொருள்

காலிப்ளவர்1
வெங்காயம்1
 தக்காளி2
இஞ்சி பூண்டுஒரு ஸ்பூன்
மிளகாய் தூள்1/2 ஸ்பூன்
சோம்புத்தூள்1/2 ஸ்பூன்
அரைத்த தேங்காய் விழுது2 டீஸ்பூன்
கறிவேப்பிலைசிறிதளவு
உப்புதேவையான அளவு

செய்முறை

  • காலிப்ளவர் துண்டுகளாக நறுக்கவும் .
  • தண்ணீரில் உப்பு கொஞ்சம் சேர்த்து அதில் நன்கு கழுவுவம்.

  • வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  • நறுக்கிய காலிப்ளவர் நறுக்கிய வெங்காயம் தக்காளியை கடாயில் சேர்த்து வேக வைக்கவும்.

  • சில நிமிடங்கள் கழித்து இஞ்சி, பூண்டு விழுது மிளகாய் தூள், சோம்புத்தூள், தேங்காய் விழுது, கறிவேப்பிலை உப்பு சேர்த்து கிளறவும்.

  • கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.