அந்தரங்க பகுதியில் ஏற்படும் கருப்பு நிறத்தை போக்க உதவும் பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

கஸ்துரி மஞ்சள்10 கிராம்
கசகசா20 கிராம்
தேங்காய் துருவல்20 கிராம்
எலுமிச்சை சாறு5 மி.லி
நல்ல எண்ணெய்10 மி.லி 

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு சிறிதளவு நீரில் கசகசா பொருளை 4 மணி நேரம் உலர வைக்க வேண்டும்.பிறகு உலர வைத்த கசகசா உடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் கஸ்துரி மஞ்சள்,நல்ல எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  •  இவ்வாறு கிடைத்த பொருட்களை தினந்தோறும் இரவு நேரங்களில் அந்தரங்க பகுதியில் பூசி வந்தால் முற்றிலுமாக அந்தரங்க பகுதியில் ஏற்படும் கருப்பு நிறத்தை போக்க முடியும்.