உடலில் ஆறாமல் இருக்கும் புண் குணமடைய உதவும் மருத்துவம்

தேவையான பொருள்

மருதாணி இலை ஒரு கைப்புடி அளவு
கரிசலாங்கண்ணி இலை ஒரு கைப்புடி அளவு
பூண்டு(பற்கள்) 1
அதிமதுரம் பொடி தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மருதாணி இலை மற்றும் கரிசலாங்கண்ணி இலை ஆகிய இரண்டையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு அதிமதுரம் பொடி எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடியுடன் இடித்த பூண்டு(பற்கள்) மற்றும் அரைத்த பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இவ்வாறு உருவான மருந்தை புண்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் புண்கள் விரைவில் குணமடையும்.
அதிமதுரம் பொடி
மருதாணி இலை
கரிசலாங்கண்ணி இலை
பூண்டு