கொரோனா நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மருத்துவ மூலிகை

தேவையான பொருள்

இஞ்சி சாறு10 மி.லி
துளசி இலைச்சாறு30 மி.லி
நாட்டு நெல்லிக்காய் சாறு30 மி.லி
எலுமிச்சை பழம் சாறு10 மி.லி
மஞ்சள் தூள்5 கிராம்
தண்ணீர்50 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு துளசி இலை,நாட்டு நெல்லிக்காய் மற்றும் இஞ்சி ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு நன்றாக அரைத்து வரும் சாற்றினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் 50 மி.லி நீரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கிடைத்த சாறில் 10 மி.லி எலுமிச்சை பழம் சாறு மற்றும் 5 கிராம் மஞ்சள் தூளையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
  • இப்போது கொரோனா நோய்க்கு எதிரான மூலிகை சாறு தயார் ஆகி விடும்.மேலும் இந்த சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
தண்ணீர்
இஞ்சி சாறு
நெல்லிக்காய் சாறு
மஞ்சள் தூள்
எலுமிச்சை பழம் சாறு
துளசி இலை