மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு பெற உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம் July 28, 2020 | No Comments தேவையான பொருள் சோற்று கற்றாழை 50 கிராம் தேன் சிறிதளவு எலுமிச்சை சாறு சிறிதளவு இஞ்சி சிறிய துண்டு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.பிறகு 7-8 முறை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.நறுக்கிய கற்றாழை உடன் நறுக்கிய இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து அதனை சாறு போல மாற்றவும்.மேலும் இந்த சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் (சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்க்க வேண்டாம்)சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெறலாம். சோற்று கற்றாழை Buy now தேன் Buy now எலுமிச்சை சாறு Buy now இஞ்சி Buy now Related posts:குழந்தைகளின் காய்ச்சலுக்கு உதவும் பாட்டி வைத்தியம்உடலில் ஏற்படும் சரும ஒவ்வாமைக்கு இயற்கை மருத்துவம்காய்ச்சலை போக்கும் அரை கீரைதோலின் அரிப்பு மற்றும் தடிப்பு குணமாக ஒரு சிறந்த மருத்துவம்