குழந்தைகளுக்கு சளி இருமல் வராமல் தடுக்க உதவும் மணத்தக்காளியின் மருத்துவம்

தேவையான பொருள்

மணத்தக்காளி பழம்100 கிராம்
நல்ல எண்ணெய்20 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு மணத்தக்காளி பழத்தை இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு வெயிலில் காய வைத்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • இதன் பிறகு 20 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுப்படுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் உலர வைத்த மணத்தக்காளி பழத்தை சேர்த்துக்கொண்டு நன்கு வசக்க வேண்டும்.
  • பிறகு ஒரு கைப்புடி வெறும் சாப்பாடு உடன் இந்த வசக்கிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு சளி இருமல் முற்றிலும் வராமல் தடுக்கலாம்.
மணத்தக்காளி பழம்
நல்ல எண்ணெய்