கண் பார்வை தெளிவு பெற அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

ஆவாரம் பூ 10 எண்ணம்
பன்னீர் ரோஜா 1
ஆட்டுப்பால் 5 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு ஆவாரம் பூ மற்றும் பன்னீர் ரோஜா ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து இதனுடன் 3 தேக்கரண்டி ஆட்டுப்பாலையும் சேர்த்து நன்றாக மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான மருந்து கலவையை ஒரு வெண்மையான துணியில் எடுத்து நன்றாக அழுத்தி வெளியே வரும் சொட்டு நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் 2 அல்லது  3 சொட்டு நீரை இரு கண்களிலும் விட்டு 15 நிமிடங்கள் பிறகு முகம் கழுவி வந்தால் கண் பார்வை பிரதிபலிக்கும்.
ஆவாரம் பூ
பன்னீர் ரோஜா