முடக்கு வாதத்தை தீர்க்கும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

செம்பருத்தி2 முழுமையான பூ
முடக்கத்தான் கீரைஒரு கைப்புடி அளவு
திப்பிலி5 எண்ணம்
வால் மிளகு7 எண்ணம்
பனை வெல்லம்தேவையான அளவு

செய்முறை

  •  முதலில்  கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு செம்பருத்தி  பூ வை சிறிதளவு தண்ணீரில்30 நிமிடம்  ஊற வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.பின்பு முடக்கத்தான் கீரையை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு சாறு போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு திப்பிலி மற்றும் வால் மிளகு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்து இதனுடன் பனை வெல்லமும் சேர்த்து நன்றாக பொடி ஆக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான பொடிஉடன் சமஅளவு முடக்கத்தான் கீரை சாறு மற்றும் செம்பருத்தி  பூ வை ஊற வைத்து வடிகட்டிய தண்ணீரே எடுத்துக்கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான கசாயத்தை காலை மற்றும் மலை ஆகிய இரு வேலைகளிலும் குடித்து வந்தால் முடக்கு வாதம் முற்றிலும் நீங்கும்.
திப்பிலி
பனை வெல்லம்
வால் மிளகு
முடக்கத்தான் கீரை பொடி
செம்பருத்தி பூ