சிறுநீரகத்தில் படியும் உப்பை சரி செய்ய உதவும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

சிறு களாக்காய்ஒரு தேக்கரண்டி
வில்வ இலை9 இலைகள்
பன்னீர் ரோஜா1
பனங்கற் கண்டுதேய்வையான அளவு
வெற்றிலைஒரு முழுமையான இலை
தண்ணீர்100 மி.லி

 

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு சிறு களாக்காய்,வில்வ இலை,பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் வெற்றிலை ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அரைத்தப் பொருட்களை 100 மி.லி தூய்மையான நீரில் நன்றாக கலக்க வேண்டும்.இதனுடன் ஒரு தேக்கரண்டி பனங்கற் கண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீரை தினமும் காலை 100 மி.லி என்ற விதத்தில் குடித்துக்கொண்டு வந்தால் சிறுநீரகத்தில் படியும் உப்பை சரி செய்து உடல் ஆரோக்கியம் பெறலாம்.
வில்வம் இலை
வெற்றிலை
தண்ணீர்
பன்னீர் ரோஜா
பனங்கற் கண்டு