பெண்களுக்கு அற்புதமான மருந்தாய் விளங்கும் கழற்சிக்காய் மருத்துவம்

தேவையான பொருள்

கழற்சிக்காய் (உட்பகுதி)100 கிராம்
மிளகு20 கிராம்
தேன்தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு கழற்சிக்காய் (உட்பகுதி) மற்றும் மிளகு இந்த இரண்டு வகையான பொருட்களையும் தனி தனியே அரைத்து வெவ்வேறு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு தேக்கரண்டி கழற்சிக்காய் (உட்பகுதி) பொடி மற்றும் அரை தேக்கரண்டி மிளகு பொடி இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இதனுடன் சிறிதளவு தேனையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இவ்வாறு உருவான மருந்தை சிறியதாக உருண்டை பிடித்துக்கொள்ளவும்.தினந்தோறும் ஒரு  உருண்டை சாப்பிட்டு 50 மி.லி தண்ணீர் குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகும்.