மூச்சுத்திணறல் குணமாக்கும் எளிமையான பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

சுக்கு 100 கிராம்
மிளகு 100 கிராம்
திப்பிலி 100 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சுக்கு,மிளகு மற்றும் திப்பிலி ஆகியவற்றை தனித்தனியே எடுத்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
  • பிறகு வறுத்த பொருட்களை தனித்தனியே இடித்து நன்கு பொடியாக்கவும்.
  • இந்த பொடியை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மூச்சு திணறல் ஏற்படும் போது இந்த பொடியை அரை தேக்கரண்டி எடுத்து நன்கு மென்று சாப்பிடவும்.
  • மேலும் சில நிமிடம் கழித்து மிதமான சூட்டில் வெந்நீரை குடிக்கவும்.
  • இவ்வாறு செய்வதால் மூச்சுக்குழல் சுத்தம் அடைந்து மூச்சுத்திணறலை எளிதாக குணமாக்க முடியும்.