ரத்தக் கொதிப்பை குறைக்கும் செம்பருத்தி தேனீர்

தேவையான பொருள்

நீர்4 கப்
செம்பருத்தி இதழ் காய்ந்தது3 ஸ்பூன்
முழு ஆரஞ்சு1

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • முதலில் நீரை கொதிக்க வையுங்கள். பின்னர் அதில் பட்டை மற்றும் செம்பருத்தி இதழ்களை போட்டு 20 நிமிடம் கொதிக்க விடவும்.
  • அதன் பின் வடிகட்டி அதில் சர்க்கரை மற்றும் ஒரு முழு ஆரஞ்சின் சாறை கலந்து சூடாகவோ அல்லது ஐஸ் போட்டோ குடிக்கவும்
  • இந்த தேநீர் அதிக நீரை உடலிலிருந்து பிரித்தெடுக்கும்
  • அதுபோலவே அதிலிருக்கும் ஆந்தோசயனின் ரத்தத்தில் இருக்கும் அடர்த்தியை குறைத்து அதன் ஓட்டத்தை சீராக்குகிறது.
  • அதிக தாதுக்களை சிறு நீரகம் மூலமாக வெளியேற்றும்.