சளியை தளர்த்தி இருமலை சரி செய்யும் வைத்தியம்

தேவையான பொருள்

திப்பிலி
தேன்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • திப்பிலியை பொடி செய்து எடுத்து கொள்ளுங்கள்
  • அதன் பின் தேன் கலந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை சாப்பிடவும்
  • சளி, இருமல் சரியாக வரை இதை எடுத்து கொள்ளலாம்
  • இருமல் மற்றும் சளியை நிர்வகிப்பதில் திப்பிலி சிறந்தவை.
  • இது ஜலதோஷத்துடன் தொடர்புடைய தலைவலி மற்றும் நெரிசலில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.