முகம் பளிச்சிட இயற்கை வைத்தியம் October 25, 2023 | No Comments தேவையான பொருள் முட்டை1 Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக் கொள்ளவும். புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ள முட்டையின் வெள்ளைக் கரு, சருமத்தை சுத்தம் செய்வதுடன் இறுக்கப்படுத்தும். முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவிக் கொள்ளவும் . தடவிய பின்பு 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் இருமுறை இதனை செய்யலாம். Related posts:கோடை வெயிலில் வரும் உஷ்ணக்கட்டியை நீக்க உதவும் மருத்துவம்உடலில் இரத்த சோகை முற்றிலும் குணமாக..ஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம்பெண்களுக்கு அற்புதமான மருந்தாய் விளங்கும் கழற்சிக்காய் மருத்துவம்