வாயு தொல்லை போக்கும்

தேவையான பொருள்

வெதுவெதுப்பான

நீர்

1 கிளாஸ்
பெருங்காயம்1/2  ஸ்பூன்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அளவுக்கு பெருங்காயத் தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • அதை சாப்பாட்டுக்குப் பிறகோ அல்லது வயிறு எப்போமெல்லாம் அசௌகரியமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் குடித்து வரலாம்.
  • இவ்வாறு குடித்து வந்தாள்  உடனடி தீர்வு கிடைக்கும்.