சில நிமிடத்தில் சொத்தைப் பல்லில் உள்ள வலி நீங்க நிரந்தர தீர்வு

தேவையான பொருள்

மிளகு 10 எண்ணிக்கை
உப்பு சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மிளகை நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  • மிளகு பொடியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மேலும் இந்த பொருட்களுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பசை தன்மையாக மாற்றிக்கொள்ளவும்.
  • இதனை பல் வலி உள்ள இடத்தின் வெளிய பூச வேண்டும்.
  • 10 நிமிடம் அப்படியே வைத்து பிறகு உமிழ்நீரை வெளியேற்றி வந்தால் சொத்தைப் பல்லில் உள்ள வலி நீங்கி  நிரந்தர தீர்வு கிடைக்கும்.  
உப்பு
மிளகு