பல் சொத்தை வராமல் தடுக்க ஒரு சிறந்த பல்பொடி தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

கடுக்காய் பொடி 20 கிராம்
இந்துப்பு 5 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 20 கிராம் கடுக்காய் பொடி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் கடுக்காய் பொடி உடன் 5 கிராம் இந்துப்பு சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • பிறகு இந்த பொடியை ஈரம் படாதவாறு ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • இந்த பொடி 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
  • இந்த பொடியை பயன்படுத்தி வாரம் இரண்டு முறை பல் துலக்கி வந்தால் பல் சொத்தை முற்றிலுமாக வராமல் தடுக்க முடியும்.    
இந்துப்பு
கடுக்காய் பொடி