நரம்பு தளர்ச்சி குனமாக எளிய இயற்கை வைத்தியம்

தேவையான பொருள்

சின்ன வெங்காயம் 3 எண்ணிக்கை
முருங்கை பூ தேவையான அளவு
நெய் 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சின்ன வெங்காயத்தை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  • நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுடன் நெய் சேர்த்து நன்கு வசக்கவும்.
  • மேலும் இதனுடன் தேவையான அளவு காய வைத்த முருங்கை பூ சேர்த்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் நன்கு வசக்கவும்.
  • வசக்கிய பொருளை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதனை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நிரந்தரமாக  குணமாகும்.
  • மேலும் இது ஒரு எளிதான மருத்துவம் ஆகும்.