சில நிமிடத்தில் காய்ச்சல்,மூக்கடைப்பு,தலைவலி குணமாக இயற்கை வைத்தியம்

தேவையான பொருள்

வேப்பம் இலை ஒரு கைப்புடி
மஞ்சள் தூள் சிறிதளவு
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • .பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் வேப்பம் இலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • தலைவலி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் இந்த நீரை பயன்படுத்தி தினந்தோறும் இரவு ஆவி பிடித்து வந்தால் எல்லா வகையான நோய்களும் நீங்கும்.