விதை வீக்கம் நோயை குணப்படுத்தும் கழற்சிக்காய் மருத்துவம்

தேவையான பொருள்

கழற்சிக்காய் பருப்பு 10 கிராம்
பூண்டு 10 கிராம்
கொள்ளு 10 கிராம்
பெருங்காயம் 10 கிராம்
தண்ணீர் 100 மி.லி
நெய் 5 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கழற்சிக்காய் பருப்பு,பூண்டு,கொள்ளு மற்றும் பெருங்காயம் ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்கு தூள் போல மாற்ற வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த நீருடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு நெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீரை நாளொன்றுக்கு ஒரு வேளை 30 மி.லி முதல் 50 மி.லி வரை குடித்து வந்தால் விதை வீக்கம் நோய் முற்றிலுமாக நீங்கும்.
கழற்சிக்காய் பருப்பு