காய்ச்சலை விரைவில் குணமாக்கும் நம்ம வீட்டு வைத்தியம் July 2, 2020 | No Comments தேவையான பொருள் கொய்யா இலை 5 இலைகள் தண்ணீர் 100 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீர் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் நீருடன் கொய்யா இலைகள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் தேனையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை குடித்து வந்தால் காய்ச்சல் நீங்கும் மற்றும் உடலில் நோய் எதிர்பாற்றல் அதிகமாகும். கொய்யா இலை Buy now தண்ணீர் Buy now தேன் Buy now Related posts:மூக்கடைப்பு நீங்க உதவும் இயற்கை மருத்துவம்அளவான உடலோடு அழகான தோற்றமும் பெற உதவும் மஞ்சளின் மருத்துவ பலன்கள்இரும்பு சக்தி சரியாகநெஞ்செரிச்சலுக்கு சிறந்த மருந்தாகும் நார்த்தங்காய் மணப்பாகு தயாரிக்கும் வழிமுறைகள்