இதயம் பலவீனத்தை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம்

தேவையான பொருள்

மாதுளை 1
தேன் 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மாதுளை நன்கு கழுவி அதன் தோலை நீக்கவும்.
  • பிறகு சிறிதளவு நீரை சேர்த்து மாதுளையை நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த சாற்றுடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த சாற்றை தொடர்ந்து குடித்து வர கண்டிப்பாக இதயம் பலவீனத்தை  சரி செய்ய முடியும்.

பயன்கள் 

1) அதிக அளவு ஆக்சிசன் கலந்த இரத்தம் இதயத்திற்கு சென்று இதயத்தை வலிமை பெற செய்யும்.

2)இரத்த ஓட்டம் சீராகும்.

3)தேவையற்ற கொழுப்பை கரைக்கும்.