பெண்களின் தடைபட்ட மாதவிலக்கு சரியாக எளிதான வழி

தேவையான பொருள்

கருஞ்சிரகம்10 கிராம்
பனை வெல்லம்தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  •  பிறகு கருஞ்சிரகத்தை இடித்து நன்கு பொடியாக்கி கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து கொள்ளவும்.
  • இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் தடைபட்ட மாதவிலக்கு முற்றிலுமாக சரியாகும்.
  • பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். 
  • வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்