உடலில் இரத்தம் உற்பத்தி வேகமாக அதிகரிக்க உதவும் மருத்துவம்

தேவையான பொருள்

கசகசா சிறிதளவு
வாழை பூ 10 எண்ணிக்கை
மிளகு 5 கிராம்
மஞ்சள் பொடி சிறிதளவு
தண்ணீர் 200 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி  தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் ஆகிய பொருட்களை சேர்த்து கஷாயமாக  வைத்து குடித்தால் இரத்த உற்பத்தி ஏழு நாட்களில் அதிகரிக்கும்.
  • இது எந்தவித பக்க விளைவும் இல்லாத எளிதில் தயாரிக்க கூடிய இயற்கை மருத்துவம் ஆகும். 
மஞ்சள் பொடி
மிளகு
கசகசா
தண்ணீர்