நிம்மதியான தூக்கம் பெற ஒரு எளிதான மருத்துவம்

தேவையான பொருள்

கசகசா ஒரு தேக்கரண்டி
முந்திரி பருப்பு 2 எண்ணிக்கை
பசும் பால் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • 100 மி.லி பசும் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • கசகசா மற்றும் முந்திரி பருப்பு ஆகிய இரண்டு பொருட்களையும் நன்கு அரைத்து கொண்டு கொதிக்கும் பாலில் சேர்த்து கொள்ளவும்.
  • இந்த பாலை இரவு தூங்குவதற்கு 30 நிமிடத்து முன் குடித்து வந்தால் மனஅழுத்தம் நீங்கி ஆழ்ந்த தூக்கம் பெறலாம்.
கசகசா
முந்திரி பருப்பு