இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும் எளியவகை மூலிகை சாறு

தேவையான பொருள்

முருங்கை கீரை இலை சிறிதளவு
தேன் 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு முருங்கை கீரை இலை நன்கு கழுவி அதனை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • அரைத்த முருங்கை கீரை இலையை நன்கு பிழிந்து சாற்றை எடுக்கவும்.
  • பிறகு ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை இலை மற்றும் 10 மி.லி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மேலும் இந்த சாற்றை 10 நாட்கள் தொடர்ந்து காலை வேளைகளில் குடித்து வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும்.
  •  மேலும் இது மிகவும் எளிதான வழியாகும்.
தேன்
முருங்கை கீரை இலை